இருபாலை பகுதியில் பண்ணை வீடு விற்பனைக்கு

Rs3,29,99,999
Irupalai,Jaffna, Kopay

Overview

  • Updated On:
  • July 15, 2026
  • Property ID
  • 34114
  • 2 Bathrooms
  • -1 ft2
  • 2 Rooms

Property Description

யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கில் 07 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு. 🏠
💥ஏழரை பரப்பு காணி.(07 பரப்பும்.09 குளியும்)
💥கிழக்கு வாசல் வீடு.
💥2020 இல் கட்டப்பட்டது.
❤️02 Rooms
❤️Hall
❤️Out Hall
❤️Kitchen
❤️Tube Well (குடி நீர்)
❤️Attached bathroom and Toilet
❤️Out Toilet
❤️Teraso பதிச்ச வீடு.
💥இக்காணியில் இரண்டு அறைகளுடன் கூடிய இன்னும் ஒரு தற்காலிக வீடும் உள்ளது.
👉02 Rooms
👉Hall
👉Out Toilet and Bathroom (Normal)
💥01 கோழிக் கூடு – 10*22 அடி.
💥30*10 , 32*12 மற்றும் 40*10 அடிகளில் 03 மாட்டு கொட்டகைகள் உண்டு.
🌴12 காய்க்கும் தென்னைகளுடன் மொத்தமாக 18 தென்னை மரங்களும் 20 காட்டுத் தேக்கு மரங்களும் உண்டு.
👉தெளிவான ஆவணங்கள்.
👉இக்காணியில் மேலும் இரண்டு வீடுகள் கட்ட கடிய அளவுக்கு இடம் உண்டு.
👉மூன்றாக பிரிக்கக் கடிய காணி.
➡️இருபாலை சந்தி (பருத்தித்துறை பிரதான வீதி) 1Km.
➡️கல்வியன்காடு சந்தி 3Km.
➡️நல்லூர் கந்தசாமி கோயில் 4Km.
➡️கோப்பாய் சந்தி 2.6Km.
➡️யாழ்.பல்கலைக்கழகம் 4.5Km
➡️யாழ் நகர் 6.5Km
💥விலை- மூன்று கோடியே முப்பது லட்சங்கள்.(33 Million).
💥தரகர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.
📞 மேலும் விபரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளவும்
☎️ 021 222 1322
📱 WhatsApp: 070 522 1322
Northern Properties – Jaffna

Address: Irupalai,Jaffna
City:
State/County:
Zip: 40000

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Property Id: 34114
Price: Rs3,29,99,999
Property Size: -1 ft2
Rooms: 2
Bathrooms: 2

Contact Me

Schedule a showing?
You can reply to private messages from "Inbox" page in your user account.

Thu 30 Jul
Fri 31 Jul
Sat 01 Aug
Sun 02 Aug
Mon 03 Aug
Tue 04 Aug
Wed 05 Aug
Thu 06 Aug
Fri 07 Aug
Sat 08 Aug
In Person
Video Chat

video image

Similar Listings

கல்வியங்காடு_ இருபாலை பிரதான வீதியில் 3 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு
Sales

கல்வியங்காடு_ இருபாலை பிரதான வீதியில் 3 பரப்...

Rs4,60,00,000
நில அளவு: 3 பரப்பு 3 குழி (33 Perches) வீட்டு பரப்பளவு: 2000 Sq.ft இடைக்கால வீடு விலை: ரூ. ...
Kalviyankadu,Irupalai, 40000, ,
Call
Email

Compare Listings

Northern Properties